SeePics: Sunny Leone-ன் குழந்தை பருவ புகைப்படம்!

சன்னி லியோன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது!

Last Updated : May 6, 2018, 12:32 PM IST
SeePics: Sunny Leone-ன் குழந்தை பருவ புகைப்படம்! title=

சன்னி லியோன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது!

பாலிவுட் திரையுலகின் பிரபலமாணவர்களில் முக்கயமானவர் சன்னிலியோன். அவரது முகத்திற்கு பின்னால் பலதர விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது வாழ்க்கை பயணம் என்பது அவரக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை என்பதை யாரும் உணர தயாராக இல்லை.

பாலிவுட் திரைவுலகில் நுழைந்த பின்னர் விரைவிலே பெரும் புகழை அடைந்துவிட்டார் அவர். இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5 ஒளிப்பரப்பவுள்ளது. இந்த இணையத் தொடரில் நடிப்பவர்களுக்கான தேடுதல் நடந்து வரும் வேலையில் தற்போது சன்னி லியோனியின் குழந்தை கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளவரின் புகைப்படத்தினை சன்னி வெளியிட்டுள்ளார்.

அவரின் சிறிய வயது கதாப்பாத்திரத்தினை ஏற்க ரைஷா எக்ஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டு அவரது புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார் சன்னி லியோன்.

இந்தியா-கனடா அழகியான சன்னி லியோனின் இயற்பெயர் கரென்ஜித் ஆகும். இவர் ஆரம்பக்கட்டத்தில் பாலியல் தொடர்பான படங்களில் நடித்து வந்தார். பின்னர் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் கலந்துக்கொண்டார். இங்கு தான் அவர் இயக்குனர் மகேஷ் பாத் அவர்களுடன் பரிச்சையமானார்.

 

இவரின் உதவியால் விரைவிலேயே பாலிவுட் படங்களில் கால் பதித்தார். 2012-ல் Jism-2, ஜாக்பாட்(2013) ராகினி MMS 2 (2014), எக் பெஹெலே லீலா(2015) என திரைப்படங்களை அடுக்கிக்கொண்டு வந்தார்.

பின்னர் விலங்குள் பாதுகாப்பு பிரிவான peta-வின் விளம்பரதாரராகவம் வடிவெடுத்து சேவைகள் பல புரிந்து வந்தார். பின்னர் டேனியல் வெபருடன் தன் திருமண வாழ்க்கையினை தொடங்கினார். சமீபத்தில் இத்தம்பதியருக்கு இரட்டை குழந்தை பிரந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News