‘காளி’ படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

Last Updated : Sep 5, 2017, 10:52 AM IST
‘காளி’ படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!! title=

‘எமன்’ படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் ‘அண்ணாதுரை’ படம் முடியும் நிலையில் உள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ‘காளி’ படத்தில் நடிக்க உள்ளார். கிருத்திகா உதயநிதி ஏற்கனவே வணக்கம் சென்னை படத்தை இயக்கி உள்ளார். இது இவருக்கு இரண்டாவது படமாகும். இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.

தற்போது ‘காளி’ படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Trending News