திகில் காட்டும் "அவள்" படத்தின் டிரைலர் வெளியானது!

Last Updated : Oct 10, 2017, 09:59 AM IST
திகில் காட்டும் "அவள்" படத்தின் டிரைலர் வெளியானது! title=

சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் ‘அவள்’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது.

திகில் கதையாக உருவாகி வரும் ‘அவள்’ படத்தில், ஆண்ட்ரியா, சுமன், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. நவம்பரில் திரைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Trending News