இன்று வெளியாகிறது “நாச்சியார்” டீசர்

இயக்குனர் பாலா படத்தில் நடிகை ஜோதிகா முதன் முதலாக நடிப்பதாக சில நாட்களுக்கு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நாச்சியார் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். 

Last Updated : Nov 15, 2017, 12:09 PM IST
இன்று வெளியாகிறது “நாச்சியார்” டீசர் title=

இயக்குனர் பாலா படத்தில் நடிகை ஜோதிகா முதன் முதலாக நடிப்பதாக சில நாட்களுக்கு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நாச்சியார் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். 

முன்னதாக இப்படத்தின் இரண்டு போஸ்டர்களும்  ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டிலும் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா இப்படத்தின் டீசரை வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்து உள்ளனர்.

 

Trending News