சன்னி லியோனின் தேரா இந்தஜார் படத்தின் ட்ரைலர் அவுட்

Last Updated : Oct 27, 2017, 08:10 AM IST
சன்னி லியோனின் தேரா இந்தஜார் படத்தின் ட்ரைலர் அவுட் title=

கவர்ச்சி நாயகி சன்னி லியோன் நடிக்கும் தேரா இந்தஜார் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

கவர்ச்சி நாயகி சன்னி லியோன் நடிப்பில் இந்த வருடம் வரவிருக்கும் இந்தி படம் தேரா இந்தஜார். இது ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் படம். இந்த படத்தை ராஜீவ் வாலியா இயக்கி உள்ளார். சன்னி லியோனுக்கு ஜோடியாக சல்மான் கான் தம்பி அர்பாஷ் கான் நடிக்கிறார். இந்த படத்தை சகோதர்களான அமன் மேத்தா மற்றும் பிஜல் மேத்தா தயாரிக்கிறார்கள். இசை ராஜ் ஆசூ அமைத்திருக்கிறார்.

இந்த படம் அடுத்த மாதம் 24-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரைலர்:

Trending News