Watch trailer: வெளியானது ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் டிரெய்லர்

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், ரியோ நடித்துள்ள, ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் டிரெய்லர் வெளியானது.

Last Updated : Mar 11, 2020, 12:03 PM IST
Watch trailer: வெளியானது ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் டிரெய்லர்  title=

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், ரியோ நடித்துள்ள, ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் டிரெய்லர் வெளியானது.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடித்து வரும் படம்  “பிளான் பண்ணி பண்ணனும்”. படத்தலைப்பு வெளியீட்டிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது. 

பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

 

Trending News