றெக்க படத்தின் டீசர்

Last Updated : Aug 26, 2016, 01:49 PM IST
றெக்க படத்தின் டீசர் title=

ரத்னா சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் றெக்க. இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது றெக்க படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டீசர்:-

Trending News