பத்மாவதி டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது

Last Updated : Oct 9, 2017, 08:18 PM IST
பத்மாவதி டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது title=

'பத்மாவதி' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. அதன் வீடியோ பார்க்க

18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது 'பத்மாவதி' திரைப்படம். 

இப்படத்தில் தீபிகா படுகோனே, சாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கிறார்.

இது ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ராணி பத்மாவதியின் கதையை அடிப்படையாகக் கொண்ட படம் 

இந்தத் திரைப்படத்தில், பத்மாவதி வேடத்தில் தீபிகா படுகோனும், அவரைக் கவர்ந்து செல்ல முயலும் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி வேடத்தில் ரன்வீர் சிங்கும் நடிக்கின்றனர். 

மேலும் இப்படம் ஆங்கிலத்திலும் வெளியிடப்படவுள்ளது. டிசம்பர் 1-ல் இந்தப் படம் திரைக்கு வருகின்றன. 

Trending News