வெளியானது ‘ஒரு பக்க கதை’ ட்ரைலர்!!

காளிதாஸ், மேகா ஆகாஷ் மதிக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தின் ட்ரைலர் வெளியானது.

Last Updated : Nov 17, 2017, 07:10 PM IST
வெளியானது ‘ஒரு பக்க கதை’ ட்ரைலர்!! title=

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘ஒரு பக்க கதை’. 

இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. இந்த ட்ரைலரை மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். முன்னதாக இப்படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்படத்தக்கது!

ட்ரைலர்:-

Trending News