'நாச்சியார்' : ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டில்!

Last Updated : Aug 3, 2017, 12:28 PM IST
'நாச்சியார்' : ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டில்! title=

இயக்குனர் பாலா படத்தில் நடிகை ஜோதிகா முதன் முதலாக நடிப்பதாக சில நாட்களுக்கு அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நாச்சியார் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். 

முன்னதாக இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியானது. முதல் போஸ்டரில் ஜி.வி. மற்றும் ஜோதிகா இருப்பது போன்றும், இரண்டாவது போஸ்டரில் ஜோதிகா மட்டும் இருப்பது போன்றும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. 

Trending News