’மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

Last Updated : Aug 10, 2017, 03:45 PM IST
’மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! title=

விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியானது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'மெர்சல்' பாடல்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அன்றைய தினமே டிரெய்லரும் வெளியாகும் என தெரிகிறது. மேலும் இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

இதற்கிடையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தேனாண்டாள் பிலிம்ஸ் தனது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளது.

https://www.saavn.com/s/album/tamil/Aalaporaan-Thamizhan-From-Mersal-201...

Trending News