“என் ஆளோட செருப்பக் காணோம்” படத்தின் டீசர் வெளியீடு!!

Last Updated : Nov 8, 2017, 10:03 AM IST
“என் ஆளோட செருப்பக் காணோம்” படத்தின் டீசர் வெளியீடு!! title=

“என் ஆளோட செருப்பக் காணோம்” படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது

ஜெகன்நாத் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் “என் ஆளோட செருப்பக் காணோம்”. இந்த படத்தில் தமிழ், ஆனந்தி, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, லிவிங்ஸ்டன், ரேகா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். காமெடியாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரைலர்:

Trending News