இன்று வெளியாகிறது ஜுங்கா-வின் first look!

இன்று விஜய் செதுபதியின் "ஜுங்கா' திரைப்படத்தின் title teaser வெளியாகிறது. 

Last Updated : Jan 6, 2018, 10:56 AM IST
இன்று வெளியாகிறது ஜுங்கா-வின்  first look! title=

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் செதுபதி  நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் "ஜுங்கா". இத்திரைப்படத்தில் வனமகன் திரைப்படத்தின் கதாநாயகி சயீஸ்ஷா சைகால் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இதையடுத்து, நேற்று "ஜுங்கா' திரைப்படத்தின் title first look வெளியானது. பின்னர் இன்று title teaser வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். 

 

 

Trending News