ஜெயம் ரவியின் 'டிக்:டிக்:டிக்' டீசர் வெளியீடு!

டிக்:டிக்' படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

Last Updated : Aug 15, 2017, 11:34 AM IST
ஜெயம் ரவியின் 'டிக்:டிக்:டிக்' டீசர் வெளியீடு! title=

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'டிக்:டிக்:டிக்' படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் ஜெயம் ரவி மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜபக் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். 

இந்நிலையில் இன்று 'டிக்:டிக்:டிக்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசரை படத்தின் கதாநாயகன் ஜெயம் ரவி தனது டிவிட்டார் பக்கத்தில் வெளியிட்டார்.

 

டீசர் பார்க்க:-

Trending News