‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் அப்டேட் இதோ!

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தின் இசை விரைவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

Last Updated : Dec 30, 2017, 11:28 AM IST
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் அப்டேட் இதோ! title=

ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஒரு ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இப்படத்தில் விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர்.

மேலும், நிஹாரிகா, ரமேஷ் திலக் உடன் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் யூ-டியூபில் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்றது. நிலையில் தற்போது இப்படத்தின் விளம்பரங்கள் இன்று முதல் வெளியவதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதை தொடர்ந்து, விரைவில் இப்படத்தின் இசை வெளிவருவதாகவும், 2018-ம் ஆண்டு ஜனவரியில் இப்படம் வெளிவருவதாகவும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Trending News