மீண்டும் அரை நிர்வாணத்தில் இஷா குப்தா!

Last Updated : Aug 10, 2017, 12:45 PM IST
மீண்டும் அரை நிர்வாணத்தில் இஷா குப்தா! title=

பாலிவுட் நடிகை இஷா குப்தா மீண்டும் டாப்லெஸ் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் வெளியிட்டுள்ளார். 

நிர்வாண புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ இஷாவை கிண்டல் செய்தனர், வறுத்தெடுத்தனர். இதையடுத்து அவர் நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார்.

பதிலுக்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து முன்னழகை மாதுழையை வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். முன்பும் கூட பப்பாளி பழம் சாப்பிட்ட போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார் இஷா என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Healthy life 

A post shared by Esha Gupta (@egupta) on

 

Trending News