என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: கமல் வேண்டுகோள்

Last Updated : Nov 7, 2017, 11:30 AM IST
என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: கமல் வேண்டுகோள் title=

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63-வது பிறந்த நாள். வழக்கம் போல அவர் இந்த நாளில் நலத்திட்ட உதவிகள் நற்பணி இயக்கத்தினர்.

இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பில் உள்ள இந்த நேரத்தில் யாரும் என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், இன்று மற்றும் ஒரு வழக்கமான நாள்தான் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

"நாளை என்பது மற்றுமொரு நாளே வேலை கிடக்குது ஆயிரமிங்கே கோலையுங்குடியையும் உயரச் செய்வோம் வேலைவருமெனத் தவமிருக்காது காலையிலேயே புதுயுகம் செய்வோம்," என்று தன் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

 

Trending News