ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் கண்மணி மனோகரன் ராஜஸ்ரீ மற்றும் அருண் பத்மநாபன் நடித்துள்ளனர். அந்த வகையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பழனி வடிவேலுவிடம் உங்க அண்ணன் உசிரோட தான் இருக்கான் என ஏன் என்கிட்ட சொல்லலை என கோபப்பட வடிவேலு தனக்கு தெரியாது என சொல்கிறான்.
உடனே உமா பழனியிடன் அமுதாவை கரஸ் ஆக விடக் கூடாது என சொல்கிறாள். அடுத்து பழனி & கோ காரில் ஏறும் போது செந்தில் வந்து நான் எப்படி உயிரோட வந்தேன்னு பார்க்குறியா என சொல்கிறான்.
அதற்கு அடுத்ததாக செந்தில் வீட்டுக்கு வர அவனை ஆரத்தி எடுத்து அன்னம் வரவேற்கிறாள். அன்னலட்சுமி போர்டை எடுத்து வந்து மாணிக்கத்திடம் நீட்டி படிக்க சொல் மாணிக்கம் செந்தில் பி.ஏ.பி.எட் என படித்து ஆசிரியர் தானே என சொல்கிறார்.
மேலும் படிக்க | பத்திரிகை சுந்திர தினம்..பத்திரிகையாளர்களாக கலக்கிய நடிகர்களும் அவர்களது படங்களும்
அதற்கு அடுத்ததாக செந்தில் ஆசிரியர் பி.ஏ.பி.எட் என்ற போர்டை மீண்டும் மாட்டி அழகு பார்க்கின்றனர். பிறகு புவனா ஏன் இப்படி பொய் சொன்னீங்க என அன்னலட்சுமியிடம் போனில் கேக்க, அன்னம் சமாதானம் செய்கிறாள். அமுத இளங்கோவை சமாதானம் செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | என்ன மணிகண்டன் ஆரம்பிக்கலாமா..லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட குட்நைட் டிரைலர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ