Actress Morphed Video: வைரலாக பரவும் ஆபாச வீடியோ- போலீசில் புகார் அளித்த நடிகை

மலையாள நடிகை ரம்யா சுரேஷின் வைரலாக பரவும் ஆபாச வீடியோ குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 4, 2021, 01:59 PM IST
Actress Morphed Video: வைரலாக பரவும் ஆபாச வீடியோ- போலீசில் புகார் அளித்த நடிகை title=

நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் நிழல். இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிகை ரம்யா சுரேஷ் நடித்திருந்ததார். சமீபத்தில் இவரது ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து அறிந்த மலையாள நடிகை ரம்யா சுரேஷ், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். 

அந்த வீடியோவில் இருப்பது தானில்லை என்றும், அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் அவர் (Remya Suresh) தெரிவித்து உள்ளார். மேலும் தற்போது இந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ | சினிமா நடிகை கொடுத்த பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில் தற்போது அவர் அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News