டீஸர்: அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

Last Updated : Oct 10, 2016, 10:33 AM IST
டீஸர்: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் title=

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீஸர் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சிம்புக்கு ஜோடியாக ஸ்ரேயாவும் மற்றும் தமன்னாம்வும் நடிக்கிறார்கள். இசை யுவன் சங்கர் ராஜா அமைத்துருக்கிறார்.

டீஸர்:-

Trending News