‘காஸி’ படத்தின் டிரெய்லர்

Last Updated : Jan 12, 2017, 09:05 PM IST
‘காஸி’ படத்தின் டிரெய்லர் title=

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ‘காஸி’ திரைப்படம்  ரிலீஸாகவுள்ளது. இதில் ராணா, டாப்ஸி, நாசர் மற்றும் பலர் நடித்திருகிறார்கள். அறிமுக இயக்குநர் சங்கல்ப் ரெட்டி இயக்கியிருக்கிறார். இந்த படம் கடந்த 1971 நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின் போது 'பிஎன்எஸ் காஸி' நீர்மூழ்கி பற்றிய உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக இருக்கிறது.

பிப்ரவரி மாதம் திரைக்கு வரவிருக்கும் ‘காஸி’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

டிரெய்லர்:-

 

Trending News