பழைய 1, 10, 100 ரூபாய் நோட்டுகள் லட்சங்களை கொண்டு வரும்..!!!

உங்களிடம் பழைய அரிய கரன்சி நோட்டுகள் இருந்தால், அதை வைத்துக் கொண்டு எளிதில் பணக்காரர் ஆகலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 12, 2021, 01:58 PM IST
பழைய 1, 10, 100 ரூபாய் நோட்டுகள் லட்சங்களை கொண்டு வரும்..!!! title=

உங்களிடம் பழைய அரிய கரன்சி நோட்டுகள் இருந்தால், அதை வைத்துக் கொண்டு எளிதில் பணக்காரர் ஆகலாம். ஏனெனில் ஒரு இணையதளம், பழைய கரன்சி நோட்டுகளை விற்பதன் மூலம் ஆன்லைனில் பெரும் தொகையை சம்பாதிக்க வாய்ப்பளிக்கிறது. உங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டில் சில குறிப்பிட்ட அம்சங்கள் இருந்தால், அவற்றை ஆன்லைனில் ஏலம் விட்டு வீட்டில் அமர்ந்து கொண்டே எளிதாக பணக்காரர் ஆக வாய்ப்பு உள்ளது.

பழைய நோட்டுகள் தவிர, நீங்கள் ரூ.1, 2 மற்றும் 5 மதிப்புள்ள பழைய நாணயங்களை ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு ஆன்லைனில் ஏலம் விடலாம். ஈபேயில், மாதா வைஷ்ணோ தேவி  பொறிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை பெற கணிசமான தொகையை செலுத்த தயாராக இருப்பவர்களை நீங்கள் காணலாம்.

மிகவும் அரிய பழைய கரன்சி நோட்டுகளை ஆன்லைனில் ஈபேயில் ( eBay) விற்கலாம். பழைய நோட்டை விற்க நினைக்கும் விற்பனையாளர்கள், அதை வாங்க  விரும்புபவர்களிடம் பேசவும், பரிவர்த்தனை மேற்கொள்ளவும் வகை செய்கிறது.

ALSO READ | பென்ஷன் இல்லை என டென்ஷன் எதற்கு; ₹10,000 ஓய்வூதியம் தரும் அசத்தல் திட்டம்

ஈபே இணையதளத்தில் ஒரு பெரிய தொகையை சம்பாதிக்க 786 என்ற எண் உள்ள தொடரின்  பழைய நோட்டு பெரிது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நீங்கள் உங்களிடம் இருக்கும் அரிய நோட்டுகளை விற்க விரும்பினால், 786 எண் உள்ள  ரூ .1, 2, 10, 100, 500, 200, 2,000  ரூபாய் நோட்டுகள் இருந்தால், அந்த வலைதளத்தில் தொடர்பு கொள்ளவும்
Ebay.com வலை தளத்தில் பழைய நோட்டுகளை எப்படி விற்பனை செய்வது:

Step 1: eBay அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் 
Step 2 : முகப்புப்பக்கத்தில் பதிவு செய்யும் ஆப்ஷனில் கிளிக் செய்து உங்களை ஒரு விற்பனையாளராக பதிவு செய்யவும் 
Step 3: உங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டின் தெளிவான புகைப்படத்தை எடுத்து தளத்தில் பதிவேற்றவும். பழைய நோட்டுகளையும் நாணயங்களையும் வாங்க தளத்தை பயன்படுத்தும் நபர்களுக்கு ஈபே இது குறித்த விளம்பரத்தை அளிக்கும்.
 Step  4: இதை வாங்க விருப்ப உள்ள மக்கள் விற்பனையாளரைத் தொடர்புகொள்வார்கள்.

அதேபோல், ஒரு பக்கத்தில் அச்சிடப்பட்ட அசோக தூண் மற்றும் மறுபுறம் படகு போன்ற அம்சங்கள் உள்ள பழைய ரூ.10 நோட்டுக்கு ரூ .25,000 கிடைக்கும். 

ALSO READ | Old is Gold: இந்த ‘25’ பைசா உங்களிடம் இருந்தால், ₹1.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News