1 மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளம் - ரிசர்வ் வங்கி வேலை வாய்ப்பு

ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 23, 2022, 01:34 PM IST
  • ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு
  • ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளம்
  • விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி கடைசி நாள்
1 மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளம் - ரிசர்வ் வங்கி வேலை வாய்ப்பு title=

Reserve Bank of India (RBI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Medical Consultant (BMC) பணிக்கான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Bank’s Medical Consultant (BMC) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Indian Post Recruitment 2022: தபால் துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு!

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | IBPS கிளார்க் அட்மிட் கார்டு 2022 ibps.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தபட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

இந்த பணிக்கு தேர்வாகும் நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 ஊதியம் வழங்கப்படும்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு Good News; ‘இந்த’ வழித்தடங்களில் 75 புதிய வந்தே பாரத் ரயில்கள்

தேர்வு செய்யப்படும் முறை:

Medical Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் Contract Basisல் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/BMC18072022F6783C97A7CB44B... என்ற தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பலத்த பாதுகாப்புடன் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News