TSPSC-ல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ய்பு! உடனே விண்ணப்பியுங்கள்.. முழு விவரம்!

தெலுங்கானா மாநில பொது சேவை ஆணையம் (TSPSC) தெலுங்கானா மாநிலத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 6, 2022, 01:22 PM IST
TSPSC-ல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ய்பு! உடனே விண்ணப்பியுங்கள்.. முழு விவரம்! title=

தெலுங்கானா மாநில பொது சேவை ஆணையம் (TSPSC) தெலுங்கானா மாநிலத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

1) நிறுவனம் :

தெலுங்கானா மாநில பொது சேவை ஆணையம் (TSPSC)

2) வேலைவகை :

அரசு வேலை (நிரந்தரம்)

3) இடம் :

தெலுங்கானா 

மேலும் படிக்க | Air Ticket Offer: வெறும் ரூ9-ல் விமான பயணம், அதிரடி சலுகை

4) காலி பணியிடங்கள் :

மொத்தம் 53 காலி பணியிடங்கள்

5) பணிகள் :

 Divisional Accounts Officer (works) grade-II

6) வயது வரம்பு :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

7) கல்வி தகுதிகள் :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

8) தேர்வு செய்யப்படும் முறை :

CBRT/OMR அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (அப்ஜெக்டிவ் டைப்) மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள் மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும்.

9) விண்ணப்ப கட்டணம் :

விண்ணப்ப கட்டணமாக அனைவருக்கும் ரூ.200 வசூலிக்கப்படும் மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.120 வசூலிக்கப்படும்.  மேலும் வேலையில்லாதவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

10) தேர்வில் பெறவேண்டிய சதவீதம் :

OC, ஸ்போர்ட்ஸ் & EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 40% பெற்றிருக்க வேண்டும், BC பிரிவை சேர்ந்தவர்களுக்கு 35%, SC, ST மற்றும் PH பிரிவினருக்கு 30% மதிப்பெண்களும் பெறவேண்டும்.

11) எழுத்து தேர்வு நாள் :

விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வானது 2022ம் ஆண்டு மாதத்தில் நடைபெறும்.

12) விண்ணப்பிக்கும் செயல்முறை :

 tspsc.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரியின் மூலம் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

13) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :

செப்டெம்பர் 6, 2022.

மேலும் படிக்க | பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவரா நீங்கள்? இந்த ஆபத்து நேரலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News