Tattoo பிரியத்தின் உச்சம் - இனி உடலில் எங்கே Tattoo செய்ய?

உடலில் பச்சை குத்திக்கொள்ளுதல் என்பது தற்போதைய இளைஞர்களின் பொழுது போக்கு, ஒருகாலத்தில் பச்சை குற்றுதல் என்பது மருத்தமாக பார்க்கப்பட்டது ஆனால் அது தற்போது மருவி டேட்டோ என்னும் மார்டன் ஆர்ட்-க மாறிவிட்டது.

Last Updated : Feb 27, 2018, 08:41 PM IST
Tattoo பிரியத்தின் உச்சம் - இனி உடலில் எங்கே Tattoo செய்ய? title=

உடலில் பச்சை குத்திக்கொள்ளுதல் என்பது தற்போதைய இளைஞர்களின் பொழுது போக்கு, ஒருகாலத்தில் பச்சை குற்றுதல் என்பது மருத்தமாக பார்க்கப்பட்டது ஆனால் அது தற்போது மருவி டேட்டோ என்னும் மார்டன் ஆர்ட்-க மாறிவிட்டது.

இந்த கலைக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை என்னும் அளவிற்கே தற்போதைய சூழ்நிலை மாறிவருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் தன் உடம்பு முழுவதும் டேட்டோ மை-க்காக அற்பனித்துவிட்டார்.

இந்த அற்பனிப்பின் உச்சமாய் தற்போது அவரது உடம்பில் மேலும் டேட்டோ பன்னுவதற்கான இடமே இல்லாமல் போய்விட்டது. குறிப்பாக கண்ணின் கருவிழி, உதடு என அனைத்து பாகங்களிலும் டோட்டோ-வின் பதித்து விட்டார் இந்த இளைஞர்.

 

Love an abstract. Taken in Brighton

A post shared by Eli (@eliinkpiercer) on

இந்த பெருமைக்கு சொந்தக்காரர், இங்கிலாந்து-ன் பிரைட்டன் பகுதியை சேர்ந்த எலி இங்க் என்னும் 27 வயது வாலிபர் தான் அவர். தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

இந்த தொடர் டேட்டோ-களினால் இவர் கர்பணை திரைப்படங்களில் வரும் ஏலியன் போலவே தென்படுகின்றார். "ஏலியனாய் வாழும் மனிதர்" என்று கூட கூறலாமே!

 

A post shared by Eli (@eliinkpiercer) on

 

A post shared by Eli (@eliinkpiercer) on

Trending News