பிஏ, பி.காம் படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு!

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு (CLRI).   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2022, 06:44 PM IST
பிஏ, பி.காம் படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு!  title=

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

1) நிர்வாகம் : 

மத்திய தோல் ஆராய்ச்சி மையம். 

2) வேலை வகை : 

மத்திய அரசு (Central Government)

3) பணியிடம் : 

சென்னை 

ALSO READ | PAN Card: இந்த தவறை செய்தால் ரூ.10,000 அபராதம், ஜாக்கிரதை!!

4) காலிப்பணியிடங்கள் :

மொத்தம் 37. 

5) பணிகள் : 

1) senior project associates 
2)  project associates 
3) project assistants 
4) scientific administrative assistants 

clri

6) வயது வரம்பு : 

பணிகளுக்கு ஏற்றவாறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 

7) கல்வித்தகுதி : 

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் மேற்கண்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட பிரிவுகளில் B.E, B.Tech, Ph.D, M.Tech, B.Sc, M.Sc, B.A, B.Com, Diploma போன்ற ஏதேனும் ஓர் துறையில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

NET, GATE, National level exams conducted by CSIR, DBT, DST, ICMR, IIT, IISC, IISER, UGC, ICAR போன்ற ஏதேனும் ஓர்  தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

8) தேர்வு முறை : 

தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

9) விண்ணப்பிக்கும் முறை : 

விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் https://project.clri.org/ என்ற முகவரியில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ALSO READ | தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் வாரியத்தில் வேலைவாய்ப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News