மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2022, 06:30 PM IST
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!  title=

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

1) நிறுவனம் : 

காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை. 

2) பதவி : 

1) TECHNICAL ASSISTANT - 3 

2) LAB ATTENDER - 1 

3) வேலை வகை : 

தமிழ்நாடு அரசு வேலைகள் (ஒப்பந்தம்) 

4) தகுதிகள் : 

TECHNICAL ASSISTANT : 

M.Sc (வாழ்க்கை அறிவியல், உயிரி தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், உயிர் வேதியியல்,  தாவர அறிவியல், வேளாண்மை, மரபியல் அறிவியல் ஆகியவற்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  GC-MS/MS, FACS, PCR, போன்றவற்றை கையாள தெரிந்திருக்க வேண்டும். 

mku

LAB ATTENDER : 

குறைந்தபட்ச தகுதியாக SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் ஆய்வக உதவியாளராக முந்தைய அனுபவம் இருக்க வேண்டும், நான்கு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 

5) சம்பளம் : 

TECHNICAL ASSISTANT - ரூ.10000  (மாதம்) 

LAB ATTENDER - ரூ.7000 (மாதம்) 

6) விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி ; 

பேராசிரியர் எஸ்.சந்திரசேகரன், 

தலைவர், 

உயிரியல் அறிவியல் பள்ளி, 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், 

மதுரை - 625021. 

விண்ணப்பங்களை தபால் மூலம்  17/ 01 /2022 அனுப்பி வைக்க வேண்டும்.  மேலும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  மேலும் விண்ணப்பங்களை sbsoffice@mkuniversity.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

ALSO READ | தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News