லட்சங்களை அள்ளித்த தரும் அரிய ‘5’ ரூபாய் நோட்டு... உங்ககிட்ட இருக்கா..!

உங்கள் பாட்டியின் உண்டியலில் அல்லது பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பழைய நோட்டுகளும் காசுகளும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலானது. ஆம்... இதன் மூலம் நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உங்கள் கனவை நிறைவேற்ற முடியும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 25, 2023, 12:24 PM IST
  • பழைய நோட்டை விற்க தேவையான நிபந்தனைகள்.
  • பழைய 5 ரூபாய் நோட்டை விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
  • நோட்டுக்கு ஈடாக ரூ.6 லட்சம் வரை கிடைக்கும்
லட்சங்களை அள்ளித்த தரும் அரிய ‘5’ ரூபாய் நோட்டு... உங்ககிட்ட இருக்கா..! title=

அதிர்ஷ்டம்  எப்போது, யாருக்கு கிடைக்கும் என யாராலும் சொல்ல முடியாது.  தற்போது பலர் அதிர்ஷ்டத்தின காரணமாக, வீட்டில் உட்கார்ந்து கொண்டே  பெரும் தொகையை சம்பாதிப்பவர்கள், தங்கள் குடும்பத்தின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கும் எளிதாக பணக்காரர் ஆகும் கனவை நிறைவேற்ற விரும்பினால், உண்டியல் மற்றும் பணப்பையை ஒருமுறை சரிபார்க்கவும். அதில் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகள் உங்கள் கனவை நனவாக்கும். உங்கள் பாட்டியின் உண்டியலில் அல்லது பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பழைய நோட்டுகளும் காசுகளும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலானது. ஆம்... இதன் மூலம் நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உங்கள் கனவை நிறைவேற்ற முடியும். 

இப்போது உலக சந்தையில், பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ஒன்றல்ல பல லட்சம் ரூபாய்க்கு மாற்றப்படுகின்றன, அதை விற்று நீங்கள் பணக்காரராகும் கனவை நனவாக்கலாம். தற்போது சந்தையில் ரூ.5 நோட்டுக்கான தேவை அதிகரித்து வருவதால், அதற்கு ஈடாக ஒன்றல்ல பல லட்சம் ரூபாய் பெறப்படுகிறது. ஒரு நோட்டுக்கு மாற்றாக 6 லட்சம் ரூபாய் வரை வசதியாகப் பெறப்படுகிறது. நோட்டு விற்பனைக்கு பல முக்கிய நிபந்தனைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன, அதை அறிந்து கொள்வது அவசியம்.

5 ரூபாய் நோட்டின் சிறப்பை அறிந்து கொள்ளுங்கள்

சந்தையில் பழைய 5 ரூபாய் நோட்டை விற்க, நீங்கள் சில விதிகளை பின்பற்ற வேண்டும், ஏனென்றால் ஷாப்பிங் வலைத்தளம் இதையெல்லாம் முடிவு செய்துள்ளது. எல்லோரும் பின்பற்ற வேண்டிய விதிகள் என்ன என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருக்க வேண்டும். முதலில், உங்கள் பழைய ரூபாய் நோட்டில் வரிசை எண் 786 எழுதப்பட்டிருப்பது மிகவும் முக்கியம்.

இதுமட்டுமின்றி, பெட்டியில் வைக்கப்பட்டுள்ள ரூ.5 நோட்டின் பின்புறம் டிராக்டர் ஓட்டும் விவசாயியின் புகைப்படம் கண்டிப்பாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். உங்கள் ரூபாய் நோட்டு இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்தால், நீங்கள் அதை எளிதாக விற்கலாம். 5 நோட்டு இருந்தால் 6 லட்சம் ரூபாய்க்கும், 5 நோட்டுகள் 30 லட்சம் ரூபாய்க்கும் விற்கலாம். இந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். அதனால் தான் இதனை இழக்காமல் விரைவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டம்: வட்டியிலேயே ஜாக்பாட் வருமானம்

5 ரூபாய் நோட்டை எங்கு விற்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

சர்வதேச சந்தையில் ரூ.5 நோட்டை விற்க முதலில் Quikr தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இங்கே வாடிக்கையாளர்கள் தாங்களாகவே வந்து சேருவார்கள், நீங்கள் கேட்கும் விலையில் விற்கலாம், அதற்காக பல முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஆன்லைனில் விற்க,  நீங்கள் ஆன்லைன் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு, நீங்கள் நாணயத்தின் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். இந்த செயல்முறைக்குப் பிறகு ஆர்வமுள்ளவர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

மேலும் படிக்க | Income Tax Return: வருமான வரி ரிட்டர்ன்களுக்கான விதிகளில் முக்கிய மாற்றங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News