தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (CSIR-NPL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Technician பணிக்கு என்று 79 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காலிப் பணியிட விவரம்:
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தற்போது தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (CSIR-NPL) Technician பணிக்கு என 79 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு துறையில் ITI முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் 28 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
மேலும் படிக்க | CBSE class 12th Result: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் உடனே https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=cRtWFkLzeaQ%3D&RowId=cRtWFkLzeaQ%3D&OJ=7k4L7QQ5IOM%3D என்ற லிங்க் மூலம் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து 03.07.2022ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ