ஏர் இந்தியா அதிகாரியை பெண் பயணி அறைந்த விவகாரம்!

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Last Updated : Nov 28, 2017, 06:51 PM IST
ஏர் இந்தியா அதிகாரியை பெண் பயணி அறைந்த விவகாரம்! title=

புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், ஏர் இந்தியா அதிகாரி ஒருவரை பெண் பயணி ஒருவர் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலிருந்து அகமதாபாத்திற்கு பயனம் செய்ய வந்த பெண்மனிக்கு இந்த இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான நிறுவன ஊழியர்களுக்கும், அப்பெண்மனிக்கும் இடையே, விமான டிக்கெட் விவகாரம் குறித்து மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த பெண் அதிகாரி அதிகாரியைக் அரைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Trending News