இன்றைய (20-11-2017) பெட்ரோல், டீசல் விலை!

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. கடந்த ஜூன் மாதம் இந்த  நடைமுறையை கைவிடப்பட்டு நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. 

Last Updated : Nov 20, 2017, 08:22 AM IST
இன்றைய (20-11-2017) பெட்ரோல், டீசல் விலை! title=

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. கடந்த ஜூன் மாதம் இந்த  நடைமுறையை கைவிடப்பட்டு நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. 

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (20-11-2017) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை விவரங்கள்:-

 

 

Trending News