நிதி அமைச்சரகத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொண்ட சடங்கு 'ஹால்வா விழா'. வரவு செலவுத் திட்ட ஆவணங்களை அச்சிடும் பணியின் துவக்கத்திற்கு முன் ஆண்டு விழா நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், மத்திய பட்ஜெட்டுக்கு முன் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி முன்னிலையில் அல்வா தயாரிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.
#Delhi : The ritual 'Halwa Ceremony' attended by Finance Minister Arun Jaitley at the Ministry of Finance. The annual ceremony is observed before the commencement of the process of printing of budget documents. pic.twitter.com/sM6o42tFGi
— ANI (@ANI) January 20, 2018