இந்தியா தலைநகரங்களின் இன்றை பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் குறைந்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை!

Last Updated : Dec 6, 2019, 08:35 AM IST
இந்தியா தலைநகரங்களின் இன்றை பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் குறைந்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.83  காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.53  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 74.86

மும்பை     -  ₹ 80.51

கொல்கத்தா - ₹ 77.54
 
சென்னை   - ₹ 77.83

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.78
 
மும்பை     - ₹ 69.00

கொல்கத்தா - ₹ 68.19

சென்னை   - ₹ 69.53 

 

Trending News