ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர், இந்திய நாட்டின் 14-வது குடியரசு தலைவராகிறார்.
522 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்டிஏ வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சிக்கு 22 எம்.பிக்கள் வாக்களித்தனர். 21 பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
மாநிலங்கள் | ராம்நாத் கோவிந்த் ஓட்டு | மீரா குமார் ஓட்டு |
பீகார் | 22,490 | 18,867 |
ஆந்திரப் பிரதேசம் | 27,189 | - |
அசாம் | 448 | 24 |
ஹிமாச்சலப் பிரதேசம் | 1,530 | 1,887 |
ஜம்மு - காஷ்மீர் | 2,160 | 6,192 |
குஜராத் | 19,404 | 7,203 |
ஜார்கண்ட் | 8,976 | 4,576 |
ஹரியானா | 1792 | 8,176 |