ஜூலை 26: பெட்ரோல், டீசல் விலை விவரம்!!

Last Updated : Jul 26, 2017, 08:50 AM IST
ஜூலை 26: பெட்ரோல், டீசல் விலை விவரம்!! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-24) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை விவரங்கள்:-

 

முக்கிய நகரங்கள் விலை
புது டெல்லி 64.57
கொல்கத்தா 67.91
மும்பை 73.91
சென்னை 67.06

 

Trending News