15-06-2018: பெட்ரோல் விலை குறைப்பு, டீசல் விலையில் மாற்றமில்லை

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஜூன் 15) காலை 6 மணி முதல்மலுக்கு வந்தது.

Last Updated : Jun 15, 2018, 08:22 AM IST
15-06-2018: பெட்ரோல் விலை குறைப்பு, டீசல் விலையில் மாற்றமில்லை title=

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஜூன் 15) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை விவரங்கள்:-

நகரம்  விலை  
டெல்லி  76.35
கொல்கத்தா  79.02
மும்பை  84.18
சென்னை  79.24

டீசல் விலை விவரங்கள்:-

நகரம்  விலை 
டெல்லி  67.85
கொல்கத்தா  70.40
மும்பை  72.24
சென்னை  71.62

மேலும் விவரங்களுக்கு:-

https://www.iocl.com/Products/HighSpeedDiesel.aspx
https://www.iocl.com/Products/Gasoline.aspx

Trending News