இந்திய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது..!

Last Updated : Jun 26, 2019, 07:52 AM IST
இந்திய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!! title=

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது..!

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டார் ரூ.72.77-க்கும், டீசல் லிட்டர் ரூ.67.59-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.05

மும்பை     -  ₹ 75.75

கொல்கத்தா - ₹ 72.31
 
சென்னை     - ₹ 72.77

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 63.90
 
மும்பை     - ₹ 66.99
 
கொல்கத்தா - ₹ 65.82

சென்னை     - ₹ 67.59

 

Trending News