நேற்றைய விலையில் மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 22-08-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

Last Updated : Aug 23, 2018, 08:54 AM IST
நேற்றைய விலையில் மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை!   title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 22-08-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 80.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 72.99 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன 

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன...! 

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

Trending News