இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசு குறைவு!!

 

Last Updated : Jun 23, 2018, 10:00 AM IST
இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசு குறைவு!! title=
 
பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.78.80 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலருந்து 8 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.71.36 காசுகளாகவும் விற்பனை!! 
 
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 23-06-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 
 
இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!!
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - 75.93
 
கொல்கத்தா - 78.61
 
மும்பை     - 83.61
 
சென்னை     - 78.80
 
டீசல் விலை;-
 
டெல்லி     - 67.61
 
கொல்கத்தா - 70.16
 
மும்பை     - 71.87
 
சென்னை     - 71.36
 
மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx
 

Trending News