இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 43 காசுகள் குறைந்து, டீசல் விலை 32 காசுகள் குறைந்து விற்பனை....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2018, 09:38 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!  title=
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 43 காசுகள் குறைந்து, டீசல் விலை 32 காசுகள் குறைந்து விற்பனை....
 
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 78.88 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 74.99 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 71.27
 
மும்பை     -  ₹ 74.66
 
சென்னை     - ₹ 78.88
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 70.97
 
மும்பை     - ₹ 74.34
 
சென்னை     - ₹ 74.99

 

Trending News