18-06-2018: இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஜூன் 18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.  

Last Updated : Jun 18, 2018, 07:48 AM IST
18-06-2018: இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை! title=

பெட்ரோல் விலை;-

நகரம்  விலை  
டெல்லி  76.35 
கொல்கத்தா  79.02
மும்பை  84.18
சென்னை  79.24
 

டீசல் விலை விவரங்கள்:-

 நகரம்  விலை 

டெல்லி  67.78
கொல்கத்தா  70.33
மும்பை  72.13
சென்னை  71.54
 
மேலும் விவரங்களுக்கு:-https://www.iocl.com/TotalProductList.aspx

Trending News