இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 17 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 13 காசுகள் அதிகரித்து விற்பனை.....

Last Updated : Feb 17, 2019, 08:36 AM IST
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?  title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 17 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 13 காசுகள் அதிகரித்து விற்பனை.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.45 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.70 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.60

மும்பை     -  ₹ 72.86

கொல்கத்தா - ₹ 72.86
 
சென்னை     - ₹ 73.45
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.86
 
மும்பை     - ₹ 69.76
 
கொல்கத்தா - ₹ 67.76

சென்னை     - ₹ 69.70

 

Trending News