இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 17 காசுகள் குறைந்து, டீசல் விலை 13 காசுகள் குறைந்து விற்பனை......

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 11, 2018, 09:41 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!  title=
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 17 காசுகள் குறைந்து, டீசல் விலை 13 காசுகள் குறைந்து விற்பனை......
 
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 80.73 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 76.59 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..! 
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 77.73
 
மும்பை     -  ₹ 83.24
 
சென்னை     - ₹ 80.73 
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 72.46 
 
மும்பை     - ₹ 75.92
 
சென்னை     - ₹ 76.59
 

Trending News