ஜூலை 07: விண்ணை முட்டும் உயரத்தில் பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.53 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..!

Last Updated : Jul 7, 2019, 08:04 AM IST
ஜூலை 07: விண்ணை முட்டும் உயரத்தில் பெட்ரோல், டீசல் விலை..!  title=

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.53 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.96

மும்பை     -  ₹ 78.57

கொல்கத்தா - ₹ 75.15
 
சென்னை     - ₹ 75.82

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.69
 
மும்பை     - ₹ 69.90
 
கொல்கத்தா - ₹ 68.59

சென்னை     - ₹ 70.53

 

Trending News