விடுமுறைநாளான இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்....

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை மாற்றமின்றி, டீசல் விலை 10 காசுகள் குறைந்து விற்பனை.....

Last Updated : Jan 6, 2019, 09:37 AM IST
விடுமுறைநாளான இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை மாற்றமின்றி, டீசல் விலை 10 காசுகள் குறைந்து விற்பனை.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 70.85 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 65.62 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.....
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 68.29

மும்பை     -  ₹ 73.95

கொல்கத்தா - ₹ 70.43
 
சென்னை     - ₹ 70.85
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 62.16
 
மும்பை     - ₹ 65.04
 
கொல்கத்தா - ₹ 63.93

சென்னை     - ₹ 65.62

 

Trending News