உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.24 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.19 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன....! 

Last Updated : Sep 3, 2018, 08:57 AM IST
உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.... title=
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.24 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.19 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன....! 
 
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 32 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 42 அதிகரித்து விற்பனை செய்யபடுகிறது.....!  
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - 79.15
 
மும்பை     - 86.56
 
சென்னை     - 82.24
 
டீசல் விலை;-
 
டெல்லி     - 71.15
 
மும்பை     - 75.54
 
சென்னை     - 75.19
 
 
மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx
 

Trending News