இந்திய முக்கிய நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை.....

Last Updated : Feb 3, 2019, 07:29 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன? title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.43 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.41 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.14

மும்பை     -  ₹ 76.77

கொல்கத்தா - ₹ 73.23
 
சென்னை     - ₹ 73.43
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.71
 
மும்பை     - ₹ 68.81
 
கொல்கத்தா - ₹ 67.49

சென்னை     - ₹ 69.41 

 

Trending News