இரண்டு நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் வீழ்ச்சி

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து, டீசல் விலை 7 காசுகள் குறைந்து விற்பனை...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 27, 2018, 09:01 AM IST
இரண்டு நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் வீழ்ச்சி title=

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.36 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.31 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 
 

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 69.74

மும்பை     -  ₹ 75.36
 
கொல்கத்தா - ₹ 71.84
 
சென்னை     - ₹ 72.41
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 63.76
 
மும்பை     - ₹ 66.72
 
கொல்கத்தா - ₹ 65.51

சென்னை     - ₹ 67.38

 

Trending News