புதிய ரூ.50 & ரூ.200 நோட்டு வெளியிட்டது ரிசர்வ் வங்கி

Last Updated : Aug 25, 2017, 01:18 PM IST
புதிய ரூ.50 & ரூ.200 நோட்டு வெளியிட்டது ரிசர்வ் வங்கி  title=

டெல்லியில் ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் 50 மற்றும் ரூபாய் 200 நோட்டுகளை வெளியிட்டது.

தில்லி ரிசர்வ் வங்கியிலிருந்து ரூபாய் 50 மற்றும் ரூபாய் ரூபாய் நோட்டுகளில் புதிய குறிப்புகளைத் திரும்பப் பெற மக்கள் வரிசையில் வரிசையாக நிற்கிறார்கள்.

மத்திய அரசு ரூபாய் நோட்டுக்களை சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக பல நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்த மாதம் இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலோ, புதிய ரூ.200 நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என்று கூறி இருந்த நிலையில், இன்று புதிய 200 ரூபாய் நோட்டு மற்றும் புதிய 50 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழகத்தில் விட்டது. 

 

 

சில்லரை பிரச்னை அதிகம் ஏற்படுகிற காரணத்தால், அதனை தவிர்ப்பதற்காக ரூ.200 மற்றும் ரூ 50 நோட்டுக்களை வெளியிடபட்டது என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News