இந்திரா காந்தியின் பிறந்த நாள்: நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்

இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் 99-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

Last Updated : Nov 19, 2016, 11:42 AM IST
இந்திரா காந்தியின் பிறந்த நாள்: நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார் title=

புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் 99-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் பிரதமர் மோடி தனது டிவிட்டரில் வெளியிட்டார்

கடந்த 1917-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி இந்திரா காந்தி அவர்கள் பிறந்தார். 1966 முதல் 1977 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார். பின்னர் 1980-ல் பிரதமராக பதவியேற்ற அவர் 1984-ம் ஆண்டு கொல்லப்படும் வரை பிரதமராக இருந்தார்.

 

Trending News